அன்னாசிப்பழ அல்வா செய்யலாம் வாங்க…

தேவையான பொருட்கள் அன்னாச்சிப் பழத்துண்டுகள் – 1 கப் பால் – 1 கப் சர்க்கரை – 1 கப் ஏலப்பொடி – 1/2 தேக்கரண்டி உப்பு – 1 சிட்டிகை நெய் – 3/4 கப் கேசரிப் பவுடர் – 1/4 தேக்கரண்டி தண்ணீர் – 1/4 டம்ளர் செய்முறை : முதலில் அன்னாசிப்பழத் துண்டுகளை ஆவியில் வேக வைக்கவும். ஆறியபின் பால் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். தண்ணீர் ஊற்றி, சர்க்கரை சேர்த்து கம்பிப்பதம் … Continue reading அன்னாசிப்பழ அல்வா செய்யலாம் வாங்க…